நம்மை போல் நமது ஊர் "மரங்களும்"

நம்மை போல் நமது ஊர் "மரங்களும்" மற்றவர்களுக்கு " தோள்" கொடுத்து உதவும் குணம் கொண்டவை ..!

நாங்க..! கிராமத்து காரங்க..! பழகி பாருங்க பாசம் புரியும்..!

பகைத்து பாருங்க வீரம் புரியும்..!