அளவுக்கு அதிகமான மணல் கொள்ளை நிறுத்தப்படல் வேண்டும்

எங்கள் பிரதேசத்தின் இயற்கை மண்வளம் வரையறைக்கு அப்பாற்பட்டு தோண்டி எடுக்கப்பட்டதால் உருவான நீச்சல் தடாகம் என்பது எமக்கு மட்டும் தெரிந்த உண்மை ஆனால் சில இடங்களில் இருக்கலாம் நான் அம்பன் பிரதேசத்தை அதிகளவு அறிந்து கொள்ளவில்லை....