கனடா மாப்பிளைக்கு கிடைத்த நாறல் மீன்!!

வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு மணப்பெண் பார்ப்பதில் ,மாப்பிள்ளைகளின் பெற்றோர் பெரும் தவறிழைக்கின்றனர்.

வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்து குடும்பத்திற்கு உதவிசெய்யும் தங்களது பிள்ளைகளுக்கு உள்ளூர் நாறல் மீன்களை கலியாணம் பேசுகின்றனர் மாப்பிள்ளைகளின் பெற்றோர்.

உள்ளூரில் எவனோ ஒருவனுடன் வாழ்ந்துவிட்டு பின்னர் பத்தினிபோல் வெளிநாட்டு மாப்பிளைகளை கட்டுகின்றனர் இலங்கை தமிழ் பெண்கள்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக வெளியிடவேண்டிய கடைமைப்பாடு எமக்குண்டு.

யாழ்ப்பாணத்தில் கஸ்துாரி (பெயர்மாற்றம்) யாழ் இந்துமகளிர் கல்லுாரியில் கல்விகற்றபோது , யாழ் இந்துவில் கல்விகற்ற ரமேசுடன் (பெயர்மாற்றம்) காதல் மலர்ந்துள்ளது.

ஓரிராண்டு காதல் அல்ல..

பல ஆண்டு காதல்.

ரமேஸிற்கு வேலை இல்லை.

ரமேஸ் ஒரு வேலை தேடித்திரியும் நபராக இருக்கின்றபோது கஸ்துாரியுடன் இன்பமாக பொழுதுகளை கழித்துவந்தார்.

ஒழித்து பலவேலைகளை செய்துவந்த கஸ்துாரிக்கு தனது உணர்வுகளை கட்டுப்படுத்தமுடியவில்லை.

தன்னை கூட்டிக்கொண்டு ஓடுமாறு ரமேசிற்கு பலமுறை அழுத்தம் கொடுத்துள்ளாள்.

ரமேசினால் உடனடியாக முடிவுகள் எடுக்கமுடியவில்லை.

காரணம் ஒரு வேலையுமில்லாது வெட்டியாக இருந்த ரமேசிற்கு பணப்பிரச்சினை.

இதனால் ரமேஸ் காலத்தை பின்தள்ளிப்போட்டுக்கொண்டே வந்துள்ளான்.

இறுதியில் ரமேசும் கூட்டிக்கொண்டு ஒடுவதற்கு சம்மதித்தான்.

அப்போதுதான் பிரச்சினை கிளம்பியுள்ளது.

கஸ்துாரியின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு..

காரணம் ரமேஸ் பெண்ணைவிட சாதி குறைவாம்.

சூடுகிளம்பிய பிரச்சினைக்கு பெண்ணின் தாய் ஒரு தீர்வை வைத்துள்ளாள்.

அதாவது ,பரவாயில்லை நீ ஓடு, நானும் உனது தங்கையும் நஞ்சு குடிச்சு சாகிறம்!!!! என்பதே.

நிலைமை இவ்வாறு மாற கஸ்துாரி பெல்ரி அடித்துவிட்டாள்.

ரமேசை ஒரேயடியாக கழட்டிவிட்டாள்.

இந்த நேரத்தில் தான் அந்த அப்பாவி மாட்டியுள்ளான்.

கனடா மாப்பிளை .

எதுவும் விசாரிக்காது கலியாண சம்பந்தம் பேசப்பட்டு கலியாண நாளும் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை நடக்கிறபோது ரமேசுக்கும் வேலை கிடைத்துவிட்டது.

யாழ்ப்பாணத்தில் ஒருபிரபல பினான்ஸ் கம்பனியில் நல்லவேலை.

கைநிறைய காசு, ஆனா கிளி பறந்துபோயிட்டுது.

பாவம் அப்பாவி கனடாக்காரன் பக்கத்துவீடுகளில விசாரிச்சிருந்தாகூட சனம் உளறித்தள்ளியிருக்கும் என மனம் குமிறிய நிலையில் இருக்கிறான் ரமேஸ்...

குறித்த நபர்களின் முழுவிபரங்களும் தெரிந்தும் மற்றவர்களுக்கு  எச்சரிக்கையாக இதனை வெளியிடுகிறோம்.

காதல் ,   கழட்டிவிடுதலுக்கு அப்பால் பெற்றோர்களே அண்ணன்மார்களே  உங்கள் பெண் பிள்ளைகளை குறித்து அதிக கவனம் செலுத்துங்கள்.!!!