ஆடிப்பிறப்புக்கொண்டாட்டம்....!

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே

கூடிப் பனங்கட்டியும் கொழுக்கட்டையும் தின்னலாம் தோழர்களே...!!)