யாழில் கட்­டாக்­காலி கால்நடைகளை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை

யாழ்ப்­பாணம் மாந­கர சபைக்­குட்­பட்ட பகு­தி­களில் கட்­டாக்­காலி கால்­ந­டை­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

யாழ்.மாந­கர சபை எல்­லைக்குள் கட்டாக்­கா­லி­களாகத் திரியும் ஆடு, மாடுகள் பிடிக்­கப்­பட்டு மாந­கர சபைக் கட்­டளைச் சட்­டத்­திற்கு அமை­வாக தண்டம் அற­வி­டப்­படும். ஏழு நாட்­க­ளுக்கு மேல் உரிமை கோரப்­ப­டாத கால் நடைகள் ஏலத்தில் விற்­பனை செய்­யப்­படும் என்றும் உரி­மை­யா­ளர்கள் தங்கள் கால்­ந­டை­களைக் கட்டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­கு­மாறும் யாழ்.மாநகர சபை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.