யாழ் குடாநாட்டின் மாபெரும் மாட்டுக் கள்ளனை பிடித்த மக்கள். - வீடியோவை பாருங்கள்.

இயக்கச்சி கோவில் நித்திய வெட்டை பகுதியில் மக்கள் வளர்க்கும் பசுமாடுகளை இறைச்சிக்காக திருடியபோது பிரதேச மக்களால் மடக்கி பிடிக்கபட்டார். தென்மறாட்சி பகுதியில் நீண்டகாலமாக இவர் ஒரு குழுவாக இரவில் மாடு பிடிப்பதாக தெரிய வருகிறது. 

கடத்தபடும் மாடுகள் வடமறாட்சி தும்hளை பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடைக்கு கொண்டு செல்லபட்டு இறைச்சி கடையில் விக்கபடுகின்றமை தெரிய வந்துள்ளது. இந்த மாட்டு கடத்தல் காறருக்கும் வடமறாட்சி பொலிசாருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கபடுகின்றது.