உட்கார்ந்திருக்கும் இடத்தையும், சாப்பிடும் அழகைப் பாருங்க.. யாரும் கண்ணு போட்டுறாதீங்க!.

வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவ்விடத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு ஒரே ஜாலியாகவே காணப்படும். வெளியே சென்று பலவிதமான டென்ஷன்கள் எல்லாம் குழந்தையை பார்த்தாலே பறந்துவிடும்.

அவர்களின் செயலுக்கும், சிரிப்பிற்கும் இருக்கும் சக்தி பெரியவர்களின் பல கவலைகளை மறக்கச் செய்கின்றது. இங்கு குட்டி மழலை செய்யும் செயலையே ரசிக்கப் போகிறீர்கள்.

குழந்தை ஒன்று தண்ணீர்பழத்தில் (Watermelon) அமர்ந்து கொண்டு அதனை ருசிக்கும் காட்சி காண்பவர்களை சொக்க வைக்கிறது. நம்மில் யாருக்காவது தெரியுமா இந்த பழத்தை இப்படியும் சாப்பிடலாம் என்று.