மது போதையில் பெண்ணின் கையைப் பிடித்து பாலியல் துஸ்பிரயோகம் செய்தவருக்கு கடூழிய சிறை

குற்றஞ்சாட்டப்பட்ட புவனேந்திரராஜா தினேஸ்குமார் என்பவருக்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத கடூழியச் சிறைத் தண்டனையும், ரூபாய் 7000 நஸ்டஈடு செலுத்துமாறும் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டார்.

எதிரி சார்பாக சட்டத்தரணி சௌந்ததராஜன் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வழக்கு 01.11.2015 அன்று தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.