இந்த காட்சியைப் பார்த்தால் கவலைக்கு நிச்சயம் டாட்டா சொல்வீங்க

பொதுவாக வீடுகளில் குட்டீஸ்கள் இருந்தாலே அவ்வீட்டில் சிரிப்பிற்கு பஞ்சமே இருக்காது. அதுவும் வேலையெல்லாம் முடித்து விட்டு வீடு திரும்பும் மனிதர்களுக்கு சொல்லவே வேண்டாம்.

அவர்கள் வருகையில் வீட்டின் குட்டீஸ் முகம் பார்த்தல் போதும் சோர்வு, களைப்பு, மனகசப்பு என அனைத்திற்க்குமான தீர்வு. அவர்களின் சிரிப்பிற்கு அத்தனை சக்தி உண்டு!

ஒரு குழந்தை சிரித்தாலே இதெல்லாம் கிடைக்கும் போது இங்கு பாருங்கள் இதனை மழலை ஒன்றாக சிரித்தால் கவலை நம்மை வந்து எட்டிக்கூட பார்க்க முடியாது.