நடுவர்களை அதிரவைத்த அசத்தல் நடனம்

நடனம் என்பது ஆடாதவர்களையும் ஆட வைக்கும். அந்த வகையில் சில நபர்கள் ஆடும் அசத்தலான நடனத்தை பார்த்தால் பார்பவர்களையே எழுந்து ஆடவைகும் வகையில் இருக்கும் என்றே சொல்லலாம்.

சாதரணமாக மேடையில் எல்லோர் அருகிலும் ஆடுவது அவ்வளவு சுலபம் இல்லை நல்ல பயிற்சி பெற்றவர்களால் மட்டும் தான் பதட்டம் இல்லாமல் ஒருங்கிணைப்போடு ஆடமுடியும்.

அவ்வாறு இங்கு சிலர் ஆடும் நடனத்தை என்னவென்று சொல்வது. மேடையில் உள்ள அனைவரும் சிறிது கூட வேற்றுமை இல்லாமல் ஒரே மாதிரியாக ஆடி அசத்தும் காட்சியை பாருங்கள்.