இவரோட திறமையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை

ஒவ்வொரு மனிதர்களுக்குள் எத்தனையோ விதமான திறமைகள் உண்டு. அவ்வற்றை முயற்சி என்னும் செயல்முறையின் மூலம் தான் நமக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த முடியும்.

அவ்வாறு பலரும் தமது கைவந்த கலையில் புதிய நுட்பங்களைப் புகுத்தி சாகசங்களை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோன்றே சாதாரணமாக நீர் மேற்பரப்பில் சேர்ஃபிங் செல்வது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.

இவ்வாறிருக்கையில் சேர்ஃபிங்கின்போது தலைகீழாக பயணம் செய்து அனைவரையும் வாய்மேல் விரல் வைத்து வியக்கும் வண்ணம் சாதித்துள்ளார் இவர்.