வர வர இந்த உலகத்தில வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கு பஞ்சமே இல்லாம போகுதப்பா!

தற்போது உலகில் உள்ள பல்வேறு சாதனங்களும் பல விஞ்ஞானிகள் தான் தமது மூளையைக் கசக்கி பிழிந்து உருவாக்கி உள்ளார்கள் என்றே சொல்லலாம். அதிலும் பலர் இப்படி கூட செய்வாங்களா என்று நம்மையே யோசிக்க வைத்து விடுவார்கள்

ஆனால் நம்மவர்கள் அச் சாதனங்களில் ஏதாவு குளறுபடிகள் ஏற்படும்போது அசால்ட்டாக குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் அசாத்திய திறமையுள்ளவர்களாக இருக்கின்றனர்.

அவ்வாறு இங்கும் நபர் ஒருவர் வாகனத்தில் ஸ்ரேறிங் இல்லாத போதிலும் ஸ்பெனர் சாவியைப் பயன்படுத்தி எவ்வளவு லாவகமாக காரை செலுத்திச் செல்லுகிறார் என்று பாருங்கள்.