நயன்தாரா இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா?

தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா. இவர் அரண்மனை படத்தின் முதல் பாகத்திலேயே நடிக்க வேண்டியவர்.

பிறகு ஒரு சில காரணங்களால் அதிலிருந்து விலகினார். பின் சுந்தர்.சி இரண்டாம் பாகத்தில் நடிக்க நயன்தாராவை அனுகினாராம்.

ஆனால், அவர் ரூ 3 கோடி சம்பளம் கேட்க, சுந்தர்.சி மீண்டும் ஹன்சிகாவையே கமிட் செய்து விட்டாராம்