ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தனுஷ் சிக்கியது இதனால் தானாம்

தனுஷ் நேற்று நான் ஜல்லிக்கட்டிற்கு எதிரானவன் இல்லை என்று டுவிட் செய்திருந்தார். ஆனால், அவர் எப்போது நான் எதிர்க்கின்றேன் என்று யார் சொன்னார் என யாருக்கும் தெரியவில்லை.

பலரும் தனுஷை சமூக வலைத்தளங்களில் வார்த்தைகளால் தாக்க, தனுஷே முன்வந்து நேற்று முற்றுப்புள்ளி வைத்தார்.

இதற்கு முக்கிய காரணம் த்ரிஷா, எமி ஜாக்ஸன் தானாம், சமீபத்தில் எமி ஜாக்ஸனுடன் நடித்த தனுஷ் அடுத்து த்ரிஷாவுடன் நடிக்கவுள்ளார்.

த்ரிஷாவும், எமி ஜாக்ஸனும் ஜல்லிக்கட்டிற்கு எதிரானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இவர்களை தனுஷுடன் இணைத்து செய்தியை வெளியிட்டு விட்டனர் என கூறப்படுகின்றது.