சூர்யா எப்படி அவருடன் நடிக்க சம்மதித்தார்- ஆச்சரியத்தில் திரையுலகம்

சூர்யா தற்போது எஸ்-3 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

மேலும், இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா நடிக்கவுள்ளாராம். நடிகர் சங்கத் தேர்தலின் போது ஏற்பட்ட பிரச்சனையில் நடிகர் சிவகுமாரை, சரத்குமார் மிகவும் கடுமையாக தாக்கி பேசினார்.

அப்படியிருக்க சரத்குமார் மனைவியான ராதிகாவுடன் சூர்யா எப்படி நடிக்க சம்மதித்தார் என கோலிவுட்டே ஆச்சரியத்தில் உள்ளது.