ரஜினி முருகன் 3 நாள் வசூல் விவரம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு ரஜினி முருகன் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும், ரஜினி முருகனுடன் 3 படங்கள் திரைக்கு வந்தும், இப்படத்திற்கான வசூலில் எந்த பாதிப்பு இல்லை.

ரஜினி முருகன் 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 12 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. இப்படம் சோலோ ரிலிஸாக வந்திருந்தால் கண்டிப்பாக ரூ 20 கோடியை எட்டியிருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.