யாழ்ப்பாணத்தில் விளைந்த மிகப்பெரிய வாழைப்பழம்

யாழ்ப்பாணத்தில் சேதனப் பசளையிட்டு தோட்டம் செய்த ஒருவரது காணியில் விளைந்த நேத்திரா வாழை பழம்

ஒருபழம் கிட்டத்தட்ட முக்கால் கிலோ நிறையுடையது