தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியது இந்த நபரா?

நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்தில் நடந்த குண்டு தாக்குதலை நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நபரே பேக் ஒன்றில் கொண்டு வந்த குண்டை கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்குள் வெடிக்க செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இது தற்கொலை தாக்குதல் என்றும் கூறப்படுகின்றது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.