இலங்கை தேசிய சேமிப்பு வங்கியில் பதவி வெற்றிடங்கள்!!

இலங்கை தேசிய சேமிப்பு வங்கியில் பலதரப்பட்ட வயதினர்களுக்கான பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இன்றே விண்ணப்பியுங்கள்.

இம்மாதம் 29ஆம் திகதியே கடைசித் திகதி எனவே இன்றே விண்ணப்பியுங்கள்.

இறுதித் திகதி 29. 04. 2016

மேலும் விபரங்களுக்கு http://www.nsb.lk/careers/