யாழில் குழந்தைகள் சாப்பிடும் ஐஸ்கிரீமில் காத்திருந்த பேரதிர்ச்சி! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள்!

சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் ஒரே விடயம் ஐஸ் தான். அதுவும் இந்த கோடைக்காலத்தில் செல்லவே வேண்டியதில்லை.

இந்நிலையில், யாழில் இடம்பெற்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசையாக வாங்கிய குச்சி ஐஸ்சினுள் இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது...

சமூகவலைத்தளங்களில் இவ்விடயம் குறித்த, புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகின்றமை குறிப்பிடதக்கது. வெளியில் வாங்கி உண்ணும் பொருட்களில் அதிக கவனம் தேவை. இவை உயிரிற்கும் ஆபத்தாக அமையலாம்.