வியப்பில் ஆளும் சிறுவனின் இசை

தற்போது எல்லாம் புது விதமான இசை கருவிகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் புது சத்தங்கள் கொண்டு மிக எளிமையாக இசை கருவியின் இசைக்கு ஒரு உயிர் குடுக்கிறார்கள்.

இதில் என்னவொரு கவலை என்றால் அதை வாங்கு வதற்கு பொருளாதாரநிலை இல்லாதவர்களுக்கு இது கிடைப்பது மிக கடினம். இருந்தாலும் அவர்கள் வைத்திருக்கும் இசைக்கருவியின் மூலம் சில சமயங்களில் கடினமான இசைகளை கூட அதில் இசை அமைத்து கொள்வார்கள்.

அதை போல் இங்கு ஒரு சிறுவன் தனது வீட்டில் இருக்கும் சாப்பாடு தட்டு, குண்டா, அண்டா போன்ற சிறு சிறு பொருட்களை வைத்து ஒரு இசைக்கருவி உருவாக்கி இசை அமைத்துள்ளார். அந்த இசையை பார்க்கும் போது நீங்களே எழுந்து நின்று ஆட தான் தோணும்.