பூநகரி சங்குப்பிட்டியில் நடந்த கோர விபத்து!! இளைஞன் பலி!!

பூநகரி சங்குப்பிட்டி வீதியில் நடந்த கோர விபத்தில் இளைஞன் ஒருவன் பலியாகியுள்ளான். இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அதி வேகமே உயிரிழப்புக்குக் காரணம் எனவும் தெரியவருகின்றது.