வேம்படி மகளீர் கல்லுாரி பாதை ஒரு வழி பாதையாக மாற்றம்!!

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரிக்கு முன்பாக செல்லும் பலாலி வீதி குறிப்பிட்ட நேரங்களுக்கு ஒரு வழிப்பாதையாக மாற்றம்.

20ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மாணவர்களின் போக்குவரத்து வசதி கருதி யாழ்ப்பாணம் மகளிர் கல்லூரிக்கு முன்பாக செல்லும் பலாலி வீதி குறிப்பிட்ட நேரத்திற்கு ( காலை 7.00 மணி தொடக்கம் 8.00 மணி வரையும், பிற்பகல் 1.00 மணி தொடக்கம் 2.00 மணி வரையும் ) மட்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.