சாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி?

யாழ் சாவகச்சேரி ஸ்ரார் உணவகத்தில் கடந்த சிலமாதங்களுக்கு முன் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என சீசிரீவி கமரா மூலம் அடையாளம் காணப்பட்ட நபர் உடையார்கட்டு சுகந்திரபும் பகுதியில் வைத்து உணவக உரிமையாளரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

குமரவேல் சந்திரகுமார் (சந்திரன்) வயது 25 என்ற இளைஞனே திருட்டில் ஈடுபட்டவர் என தெரியவந்துள்ளது.

பின்னர் அங்கிருந்து அழைத்து வரப்பட்ட இளைஞன் சாாவகச்சேரி பொலிஸாரிடம் 4 மணியளவில் அவர் ஒப்படைக்கப்பட்டார்