யாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)

யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதமர் ரணிலின் செயலாளரின் பெறுமதி மிக்க தொலைபேசியைக் களவெடுத்ததாக அரைக்காற்சட்டை போட்ட ஒருவனை சி.சி.ரீவி மூலம் அடையாளம் கண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.