திருடனை போலீஸ் சேஸ் செய்து கைது செய்யும் காட்சி

படத்தில் போலீஸ் திருடனை விரட்டி பிடிப்பதும் அப்படி காரில் தப்பிக்கும் போது தங்களது துப்பாக்கியால் அந்த திருடனை பிடிக்க காரை சுடுவதை போல பல காட்சிகள் படத்தில் நாம் கண்டிருக்கிறோம்.

அதை போல் சவுத் ஆப்ரிக்கா விழும் ஒரு போலீஸ் இரு திருடர்களை சேஸ் செய்து பிடிக்க அவர் தனது துப்பாக்கியால் பல தடவை அந்த காரில் சுடுகிறார். அதிலிருந்து அந்த திருடர்கள் பல தடவை தப்பினார்.

கடைசியில் அந்த திருடனின் கார் சர்க்கரத்தில் சரியாக குறி பார்த்து சுட அந்த காரில் சென்ற ஒரு திருடன் கிழே இறங்கி ஓடிவிட்டான். கடைசியில் இன்னொரு திருடன் மட்டும் மாட்டி கொண்டான். இக்கானொலி கீழே இணைக்கப்பட்டுள்ளது.