வடக்கு ஆளுநர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்

வடக்கு ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சுரேன் ராகவன் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை பத்து மணியளவில்  மதத் தலைவர்களின் ஆசிகளுடன் உத்தியோகபூர்வமாகக் கடமையேற்றார்.