சிகெரட் வகைகளின் விலைகள் அதிரிப்பு

அனைத்து சிகரெட் வகைகளின் விலைகளும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிலோன் டொபாக்கோ கம்பனி அறிவித்துள்ளது. இதற்கமைய பிரிஸ்டல், கெப்ஸ்டன் ஆகியவற்றின் விலை 1 ரூபாயாலும் கோல்ட்லீப், டன்ஹில், பென்ஸன் அன்ட் ஹெட்ஜெஸ் ஆகியவற்றின் விலைகள் 2 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.