மகிந்தவின் அமைச்சரவையில் சில தமிழர்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெற்று வருகின்றது.

  • மலை நாட்டு புதிய கிராமங்களை, உள்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் – ஆறுமுகம் தொண்டமான்

  • மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய விவகாரங்கள் அமைச்சு – டக்லஸ் தேவானந்தா

  • பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் – வடிவேல் சுரேஷ்