தரம் 5புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று நேரத்தில் இணையத்தில்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன.குறித்த பெறுபேறுகள் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய இன்று காலை பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.கடந்த ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சையில் 3 லட்டசத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.doenets.lk/exam/ என்ற இணையத்தில் நீங்கள் பெறுபேறுகளை அறியலாம்.