கடைசியில தமன்னாவ ஜோக்கர் ஆக்கிடீங்களே...

இந்தியில் நடிகை கங்கனா ரனாவத் நடித்த படம் குயின் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 

கங்கனா வேடத்தில் தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பருல் யாதவ் நடிக்கின்றனர். 

இப்படத்தில் பர்ஸ்ட் லுக் தோற்றங்கள் 4 மொழிகளிலும் வெளியிடப்பட்டன. காஜல் அகர்வால் மிக அழகாகவும், மஞ்சிமா மோகன் கண்ணியமாகவும், பருல் யாதவ் மென்மையாகவும் உள்ளார். 

ஆனால் தமன்னாவின் ஜோக்கர் போல் பார்த்தவுடன் சிரிக்கத் தோன்றும்படியாக உள்ளார் என அனிவரும் அவரது போஸ்டரை கேலி செய்து வருகின்றனர்.