விசுவாசம் படத்தை பல கோடி கொடுத்து வாங்கிய பிரபல தயாரிப்பு நிறுவனம்

தல அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விசுவாசம் படம்  மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானதே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம். 

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 50 கோடிக்கு வியாபாரம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தை அறம் படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஸ் வாங்கியுள்ளாராம், விவேகம் நஷ்டக்கணக்கு கூட எல்லாம் தீர்த்துட்டாங்கணு சொல்றாங்க.