கிளிநொச்சி நீதவான் அதிரடித் தீர்ப்பு!! கடலட்டை பிடிப்பவர்கள் வெளியேறுகின்றனர்!!

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் அத்துமீறி வாடி அமைத்து மீன் பிடித்தவர்களுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றில் தொடுத்த வழக்கிற்கு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. குறித்த மீனவர்களுக்கு எதிராக வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலகம் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்கில் அத்துமீறி அனுமதியில்லாமல் கடலட்டை பிடிப்பவர்களை வெளியேற்றுமாறு கிளிநொச்சி நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.