யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் சிறப்பாக ஆரம்பம் (Photos)!

யாழ்ப்பாணம் - நல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1 ம் நாள் உற்சவம் நேற்று (31.10.2016)  மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

படங்கள் – ஐ.சிவசாந்தன்