சாவகச்சேரி பிர­தே­ச­சபை ஊழி­யர்­களை - தாக்­கிய இரு­வர் கைது!

யாழ்ப்பாணம் சாவ­கச்­சேரி பிர­தேச சபை­யின் ஊழி­யர்­கள் இரு­வரை நேற்­று­முன்­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை தாக்­கிய குற்­றச்­சாட்­டில் இரு­வர் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கொடி­காம் பொலி­ஸார் மேற்­கொண்ட துரித நட­வ­டிக்­கைக்கு அமை­வாக, இவர்­கள் இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

தாக்­கு­த­லு­டன் தொடர்­பு­டைய ஏனை­யோ­ரை­யும் கைது செய்­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ள­தாக கொடி­காம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.