காரில் வந்தவர்களால் மிரு­சு­வி­லில் வாள்­வெட்டு- இரு­வர் காயம்!!

யாழ்ப்­பா­ணம், மிரு­சு­வி­லில் நேற்று இரவு நடந்த வாள்­வெட்­டுச் சம்­ப­வத்­தில் இரு­வர் படு­கா­ய­ம­டைந்­துள்­ள­னர்.

யாழ்ப்­பா­ணம், மிரு­சு­வி­லில் நேற்று இரவு நடந்த வாள்­வெட்­டுச் சம்­ப­வத்­தில் இரு­வர் படு­கா­ய­ம­டைந்­துள்­ள­னர்.

மிரு­சு­வில் வடக்­கைச் சேர்ந்த தம்பு ஜெயா­னந்­தன் (வயது-57), நம­சி­வா­யம் மகேந்­தி­ரன் (வயது-58) ஆகி­யோரே படு­கா­ய­ம­டைந்து சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

கார் ஒன்­றில் வந்த இனந்­தெ­ரி­யா­த­வர்­கள் தாக்­கு­தல் நடத்­தி­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பொலி­ஸா­ருக்கு இது தொடர்­பில் தக­வல் வழங்கி ஒரு மணி நேரத்­துக்­குப் பின்­னரே சம்­பவ இடத்­துக்கு வந்­த­னர் என்று பிர­தேச மக்­கள் விச­னம் தெரி­வித்­த­னர்.