வயிறு பெருத்துவிட்டது என பிளேட்டால் வயிற்றை அறுத்த யாழப்பாண குடும்பஸ்தர்!!

வயிறு பெருத்து வருவதைக் குறைக்க பிளேட்டினால் தனது வயிற்றை குடும்பத் தலைவர் வெட்டினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் மிருசுவில் தவசிக்குளத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

வயிற்றில் வெட்டுக்காயத்துடன் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குடும்பத் தலைவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.