குறுநாடக ஆக்கத்தில் யாழ் மாணவி தேசிய ரீதியில் மூன்றாமிடம்

யாழ்ப்பாணம் – கோண்டாவில் இராமகிருஷ்ணா மகா வித்தியாலய மாணவி செல்வி வசந்தன் குயிலினி 2018 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில் குறு நாடக ஆக்கத்தில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இறுதி யுத்தத்தில் பாதிப்புக்களுக்கு உள்ளாகி இம்மாணவி பாடசாலைக்கு தேசிய ரீதியில் பெருமை தேடித்தந்துள்ளமை பாடசாலை சமூகத்துக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.(