பக்கத்து வீட்டு பெட்டையள் செய்த விளையாட்டு!

மிகவும் வித்தியாசமான முறையில் தயாராகி உள்ள எம் யாழ்ப்பாண தமிழை பக்கத்து வீட்டு பெட்டை பாடல் மூலம் அறிமுகம் செய்த அபிராமனின் இசையில் கஜா மனோவின் வரியில் உருவான “தெரியாது” வீடியோ பாடல்

எங்கட பேச்சு தமிழில ஒரு பாட்டு கேட்டாலே ஒரு சந்தோசம் தான் 

"டைட்டில் தெரியாது " குழுமத்துக்கு அனைவரது மனநிறைவான வாழ்த்துக்கள்.

இதே போன்ற படைப்புகள் இன்னும் பல வெளிவரவேண்டும்..