முகமாலையில் கன்னிவெடி வெடித்தது!! ஒருவர் படுகாயம்!!

முகமாலை பகுதியில், நேற்று (23) காலை கண்ணிவெடி வெடித்ததில், DASH நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியாளர் கருணாதிலக காயமடைந்துள்ளார்.

கண்ணிவெடி ஒன்றைச் செயலிழக்கச் செய்ய முற்பட்ட போதே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதில் காயமடைந்த கருணாதிலக்க, பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.