10008 கரும்புகளால் கோயில்களை அலங்கரித்த காட்சி

பொங்கல் திருநாளையோட்டி விசேஷமாக சின்னாளபட்டி– மேட்டுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அஞ்சலிவரத ஆஞ்சநேயருக்கு 10008 கரும்புகளால் கோயில்களையே அலங்கரித்துள்ளனர்.

அதுமட்டுமிலாமல் 28 கிலோ வெண்ணெயால் காப்பு சாத்தப்பட்டு ராஜ அலங்காரத்துடன் பகத்தர்கள் அருள்பாலித்தனர். அப்பகுதில் பொங்கல் திருநாளன நேற்று முன்தினம் திருவிழா போல் காட்சி அளித்து.