பேய்கள் உண்மையாகவே இருக்குதா இல்லையா? நம்பலாமா வேணாமா?

நம்மில் பலருக்கு பேய்கள் இருக்குதா இல்லையா அதை கண்ணால் பார்த்ததுண்டா என்று கேட்டால் இல்லை என்று தான் கூறுவோம், சிலர் நாம் தான் பேய் என்றும் கூறுவார்கள்.

இக்கனொலியில் பேய்கள் பதிவான காட்சி பார்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியுள்ளது. அதில் ஒரு பேய் மட்டும் சி.சி.டி.வி கேமரா முன் கை அசைக்கும் காட்சி மிக தெளிவாக தெரிகின்றது.

இங்கு இருக்கும் காணொளியை காணுங்கள் அதன் பின் பேய் இருக்குதா இல்லையா என்று கூறுங்கள். கண்டிப்பாக இந்த காணொளியை இதயம் பலவினமானவர்கள் பார்க்க வேண்டாம்.