தங்கம் விலை குறைப்பு?

தங்கத்துக்கான இறக்குமதி வரியில் 7.5 சதவீதம் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதால் இவ்வருடத்தில் தங்கத்தில் விலை குறைவடையும் என தேசிய தங்க நகை அதிகாரசபையின் முகாமையாளர் சிறிசந்திர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, பவுன் ஒன்று 4,000 முதல் 5,000 ரூபாய் வரை விலை குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.