வெளிநாட்டில் குத்தாட்டம் போடும் ஞானசேகர தேரர்

வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்ஹ கொண்டிருந்த ஞானசார தேரர் குத்து டான்ஸ் டான்ஸ் ஆடி மகிழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் கடந்த காலங்களில் கடும் போக்குடன் நடந்து கொண்ட ஞானசார தேரர் ஒழுக்கங்களில் சற்று குறைந்த அளவில் இருந்தமை பல ஆதாரங்கள் மூலம் வெளியாகி இருந்தன.

தென்னிலங்கையில் பல குழப்பங்களுக்கு காரணமான இவர் கடந்த மகிந்த ஆட்சிக் காலத்தில் கொழும்பை மிக அதிகமாக அமைதியின்மையாக்கியவர்களில் இவர் மிக பிரதானமானவர்.

பௌத்த தர்மத்தின் ஒழுக்கத்தையும் தன்மையையும் இவர் மூலமானவர்கள் மூலம் என்னவாகும்.