25 இஞ்சி LCD TVயை புடவைக்குள் திருடும் பெண்கள்!

25 இஞ்சி LCD TVயை புடவைக்குள் வைத்து திருடிச் சென்ற மதுரைப் பெண்கள்! திருட்டில் பலவகைகளில் பல வகைப் பொருட்களைத் திருடும் பெண்கள் பலர் உண்டு என்பதை விட திருட்டினால் பல வகையான சிக்கல்களை எதிர் கொள்ளும் நிலை பெண்களிடம் உள்ளது குறிப்பிடத் தக்கது.

காரணம் ஒரு சிலர் செய்யும் செயல் அனைவரையும் சிக்கலில் தள்ளி விடும் நிலை பலரிற்கு தவைல குணிவாக உள்ளது குறிப்பிடத் தக்கது.