யாழில் CCTV காட்சியால் மாட்டிய பொலிசார்!! திருவிளையாடலா? (Video)

பெரும்பாலும் இன்று உயிர் பயத்தில் வாகனம் ஓட்டுபவர்களை விட பொலிஸ் பயத்தில் வாகனம் ஓட்டுபவர்களே அதிகம்.

நேற்று கனகராயன் குளம் பகுதியில் வீதியில் பணம் பறிக்க காத்திருந்த இரு முதலைகள் வசமாக மாட்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

வீதி நடைமுறைகளிற்கு ஏற்ப காரில் பயணித்த யாழ் இளைஞன் ஒருவரால் இரு பொலிசாரின் தில்லுமுள்ளுக்கள் சந்தி சிரிச்ச சம்பவம் ஒன்று வாகனத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கமராவால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இளிச்சவாயன் மாட்டினால் கறந்திடலாம் என காத்திருந்த பொலிசாரிற்கு வாகனத்தில் பொருத்தப்பட்ட கமராவில் பதிவான காட்சிகள் ஆப்பை இறக்கி இருக்கின்றன.

கனகராயன்குளத்தில் போக்குவரத்து பொலிசாரின் செயல்பாடு