யாழ் மருதனாமடம் பொதுச்சந்தைக்கு அருகில் நடந்த சம்பவம் என்ன?

யாழ்ப்பாணம் மருதனாமடம் பொதுச்சந்தைக்கு அருகில் முதியவர் ஒருவர் செய்த சேவை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த முதியவர் தொடர்பாக, அங்கு நின்ற சமூகநலன் விரும்பியான ரஜீத் என்பவர் தனது கமராவில் சுட்டவீடியோ காட்சி கீழே உள்ள இந்த இணைப்பில் உள்ளது.  இங்கே அழுத்துக.