ஆபத்தில் யாழ் மாநகரசபை!! ஆர்னல்ட்டிற்கு வந்தது சிக்கல்

யாழ் மநகரசபையில் 16 ஆசனங்களைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் முதல்வராக ஆர்னல்ட் ஜ தெரிவு செய்தால் அதை ஏற்க்க மாட்டோம் என சில உறுப்பினர்கள் மாவை சேனாதிராசாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்!

முதல்வராக ஆர்னல்ட்டை நியமிப்பதில் தொடக்கத்தில் இருந்து எதிர்ப்புக்கள் இருந்து வந்துள்ள நிலையில் இன் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.

அத்துடன் முதல்வராக ஆர்னல்ட்டை முதல்வராக நியமிப்பதில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் கடுமையான எதிர்ப்பு நிலையில் உள்ளதாக யாழ் செய்திகள் கூறுகின்றன.

இப்படியாக இழுபறி தொடர்ந்தால் யாழ் மாநகர சபையின் எதிர்காலம் சிக்கலடையலாம் எனக் கூறப் படுகிறது.