யாழில் போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் - புளொட் குருபரன் நடாத்தும் மோசடி

யாழில் போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் - புளொட் குருபரன் நடாத்தும் மோசடி

யாழில் இவர் தரும் சான்றிதள் உங்கள் மலசலகூடத்தில் அழுக்கு துடைக்கவே செல்லுபடியாகும். 

சர்வதேச ஊடக நெறி முறைகளையும்இ தரத்தினையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ் ஊடகத் துறையை புதிய விழுமியங்களுடன் உயர்த்தும் ஊடக பயிற்சி நெறியாம். ஊடகத் துறையில் ஆர்வமும், அர்ப்பணிப்பும் உள்ளவர்களுக்கான மிகவும் காத்திரமான பயிற்சியாம். 

பயிற்சிக்கான கட்டணம் - 75000.00 ரூபாய்

பயிற்சியில் இணையும் போது 35000.00 ரூபா செலுத்தப்பட வேண்டும்..

பயிற்சியின் நிறைவில் அங்கீகாரம் உடைய சான்றிதழ் வழங்கப்படும்…

தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி…

Global Tamil News PVT (LTD) (GTN)

NO 18/2/1

Ramakirshna Road

Wellawatta

Colombo 6

தபால் உறையில் அல்லது மின் அஞ்சல் விடயப் 

பகுதியில்.. GTN Media Training 2016  எனக் குறிப்பிட வேண்டுமாம். 

தொலைபேசி இலக்கங்கள் – 

0112 055595

0112055755

 

புளொட் தேசவிரோத குழுவின் முன்னால் யாழ்மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த குருபவன்.

புளொட் தேசவிரோத குழுவின் முன்னால் யாழ்மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த குருபவன்.