யாழ். காரைநகர் பிரதேசசபையை கைப்பற்றியது தமிழரசுக் கட்சி

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, யாழ். மாவட்டம் காரைநகர் பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 1,623

ஐக்கிய தேசியக் கட்சி - 1,263

ஈழமககள் ஜனநாயக கட்சி - 1,197

சுயேட்சைக்குழு - 1,080

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 359

இதில், பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் - 8,170

அளிக்கப்பட்ட வாக்குகள் - 5,829

நிராகரிக்கப்பட்டவை - 76

செல்லுபடியான வாக்குகள் - 5,905